கபாலி படத்தை தொடர்ந்து, மீண்டும் தன் காலா படத்தை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கு கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
இப்படத்தை தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதன் சூட்டிங் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஸ்டில்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் யார்? யார்? என்ற முழுவிவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா’ ஆகியோர் நடிக்கிறார்களாம்.
மும்பையில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது.
The complete cast list of Rajinikanth 164th movie Kaala
0 comments:
Post a Comment