சினிமா கவிஞர் நா.காமராசன் உடல் நல குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். இவர் கலைமாமணி, பாரதிதாசன் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
தேனி மாவட்டம், போடியில் உள்ள மீனாட்சிபுரத்தில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் ...
0 comments:
Post a Comment