பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த தலைப்பை நடிகரும், தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டார்.
கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவு செய்த முரளி ஆகியோர் இப்படத்திற்கு அந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.
ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.
Rajini dhanush Ranjith combo movie titled Kaala Karikalan
0 comments:
Post a Comment