Monday, May 29, 2017

இரண்டு ஹீரோ-ஹீரோயின்கள் அறிமுகமாகும் “வெற்றிப்பாதை”

VetriPaadhai movie pooja and shooting news updatesவெற்றி வேல் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பஞ்ச் பாரத்தின் புதிய திரைப்படம் “வெற்றிப்பாதை”.


இப்படத்தின் பூஜை சென்னை வளசரவாக்கம் கேரளா ஹவுசில் நடைப்பெற்றது.”


இப்படத்தின் கதாநாயகர்களாக புதுமுகங்கள் சந்தோஷ் மற்றும் விவேக் அறிமுகமாகிறார்கள்.


இவர்களுக்கு ஜோடியாக ராசி மற்றும் பிரியங்கா கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.


இதில் கதை, திரைக்கதை, வசனம் பஞ்ச் பரத் எழுத, குணா இயக்குகிறார்.


ஸ்ருதி குமார் இசையில், அசோக் ஒளிப்பதிவு செய்ய, அட்சயா ஆனந்த், ஈஸ்வர் பாபு நடனம் அமைக்க, மக்கள் தொடர்பை செல்வரகு கவனிக்கிறார்.


மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது. இதன் படப்பிடிப்பு கடலூர், பாண்டிச்சேரி, சென்னை அதன் சுற்று புறங்களில் நடைபெறுகிறது.


VetriPaadhai movie pooja and shooting news updates


vettri paathai

0 comments:

Post a Comment