Wednesday, May 10, 2017

இன்று விவேகம் டீசர், நள்ளிரவுக்காகக் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

இன்று இரவு எந்த தமிழ்ப் பட ஹீரோவின் சாதனை முறியடிக்கப்பட உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள நாளை காலை வரை நாம் காத்திருக்க வேண்டும். இன்று நள்ளிரவு 12 மணிக்கு அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. வேதாளம் படம் டீசர் வெளிவந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. வேதாளம் படத்தின் டிரைலரை வெளியிடாமலேயே படத்தை ...

0 comments:

Post a Comment