பிரியமுடன், யூத், ஜித்தன் உள்பட பல படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தற்போது இயக்கியுள்ள படம் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்'. சஞ்சய் -அருந்ததி நாயர் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் தம்பிராமைய்யா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படம் காமெடி கதையை மையமாக வைத்து உருவாகியிருந்தபோதும், ...
0 comments:
Post a Comment