Saturday, November 19, 2016

Acham Enbathu Madaimayada hits America Box office Collection







str new poster








Acham Enbathu Madaimayada hits America Box office Collection:


அமெரிக்காவில் வசூலை அள்ளிய அச்சம் என்பது மடமையடா


அச்சம் என்பது மடமையடா படம் சிம்பு கெரியரில் செம்ம ஹிட் அடித்துள்ளது, அந்த படம் அவரின் மைல் கல்லாக அமைந்துள்ளது.


அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2 கோடி வரை வசூல் செய்துவிட்டது.


இதன் மூலம் சிம்பு அமெரிக்காவிலும் வசூலில் சாதனை படைத்துவிட்டார்.


Simbu movie AYM is running successfully worldwide. In America the movie hits in many screens and made a big collection.


Comment Your Thoughts!













0 comments:

Post a Comment