2.0 Movie Big Treat for Superstar Rajinikanth Fans Worldwide:
உச்சக்கட்ட சந்தோஷத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் படம் எப்போது வரும் என கோடிக்கணகானோர் வெயிட்டிங், அப்படி தான் இந்த வருடம் கபாலி வந்தது.
கபாலி பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து 2.0 அடுத்த வருடம் தீபாவளிக்கு வருகிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை பிரம்மாண்டமாக மும்பையில் வர, ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளார்.
Rajinikanth movies are much expected in Indian cinema, this year Kabali was blockbuster hit.
0 comments:
Post a Comment