Friday, November 4, 2016

நீச்சல் உடை வீடியோவை வெளியிட்ட இலியானா


நீச்சல் உடை வீடியோவை வெளியிட்ட இலியானா



04 நவ,2016 - 09:12 IST






எழுத்தின் அளவு:








திரையுலகில் கிளாமருக்கும், ஆபாசத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் ஒவ்வொரு நடிகையும் ஒரு வரையறை வைத்திருப்பார்கள். சிலருக்கு கிளாமர் என்பதே கூட ஆபாசமாக இருக்கும். சிலருக்கு ஆபாசம் என்பது கூட கிளாமராக இருக்கும். அதே சமயம் தங்களின் உடல் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் திரையுலகத்தில் முன்னுக்கு வந்த ஹீரோயின்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் எமி ஜாக்சன், இலியானா போன்ற ஹீரோயின்கள் அடிக்கடி ஏதாவது 'ஹாட்' ஆன புகைப்படத்தையோ, வீடியோவையோ பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாணப் புகைப்படத்தை மிஞ்சும் வகையில் 'நண்பன்' பட ஹீரோயின் இலியானா நீச்சல் உடையில் ஒரு 'ஹாட்' ஆன வீடியோவை வெளியிட்டு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இலியானாவின் பிறந்த நாள் வந்தது. அன்றைய தினம் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவருடைய ஆண் தோழர் எடுத்த 'ஃபன் வீடியோ' இது என இலியானா குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலையில் அவர் வெளியிட்ட இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

வீடியோவை பார்க்க கீழே க்ளிக் செய்யவும்..

https://www.instagram.com/p/BMVtKFzlA74/?taken-by=ileana_official


0 comments:

Post a Comment