தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி, முதன்முறையாக இயக்கிய படம் 3.
இதில் தனுஷ் உடன் சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், பிரபு நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகும் முன்னரே, இதில் இடம் பெற்ற ‘கொலவெறி’ பாடல் உலகளவில் ஹிட்டடித்தது.
தமிழ் மொழியே தெரியாத நாடுகளிலும் இப்பாடல் பிரபலமாகியது.
இப்பாடலை தற்போது வரை 11 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் கண்டுகளித்துள்ளனர்.
இப்பாடல் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
எனவே, அனிருத் உள்ளிட்டோர் இப்பாடலை இன்று கொண்டாடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment