கமல்ஹாசன் தன் சொந்த பேனரில் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் விஸ்வரூபம்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஸ்வரூபம் 2 தயாரானது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி சற்றுமுன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கமல்ஹாசன் நின்று கொண்டு தேசிய கொடியை தன் மேல் படர விட்டுள்ளளார்.
Kamalhassan released Vishwaroopam 2 first look
0 comments:
Post a Comment