ஒரு டப்பிங் திரைப்படம் இந்த அளவிற்கு சாதனை புரிந்து கொண்டிருக்கிறதே என பாலிவுட்டில் பொறாமைப்படாமல் இருக்க மாட்டார்கள். முந்தைய சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்துக் கொண்டு 'பாகுபலி 2' படம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. மக்கள் படத்தை ஒரு திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது ஒரு சினிமா கொண்டாட்டம் அல்ல, ...
0 comments:
Post a Comment