Wednesday, May 3, 2017

அஜித்தின் ‘விவேகம்’ இவ்வளவு விலை போக காரணமான மற்றொருவர்.?


ajith vivek oberoiசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.


இதன் டீசர் மே 18ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் ஹிந்தி சினிமா சாட்டிலைட் உரிமையை GoldMine என்ற நிறுவனம் சார்பில் மனேஷ் பெற்று இருக்கிறார்.

அஜித் படம் பாலிவுட்டில் இதுவரை இந்த விலைக்கு போனதில்லையாம்.

இதற்கு வில்லன் வேடத்தில் நடித்துள்ள விவேக் ஓபராயும் மற்றொரு காரணம் என பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Vivegam movie bollywood rights sold to huge price

0 comments:

Post a Comment