நேற்றைய தினம் (மே-5) நடிகர் துல்கர் சல்மானுக்கு மறக்க முடியாத ஒரு தினமாக அமைந்துவிட்டது. அவர் நடிப்பில் உருவான 'காம்ரேட்ஸ் இன் அமெரிக்கா' படம் நேற்று காலை ரிலீஸானது ஒருபக்கம் சந்தோசம் என்றால், துல்கரும் அவரது குடும்பத்தினரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணமும் நேற்றுதான் நிகழ்ந்தது. ஆம், சென்னை மருத்துவமனையில் பிரசவத்திற்காக ...
0 comments:
Post a Comment