Saturday, May 6, 2017

நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை


Actor Vishal and Karthiநாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டவர்கள் கொண்ட அணியினர் நடிகர் சங்கத்தில் பதவி வகித்து வருகின்றனர்.


இவர்கள் தலைமையிலான அணி பதவியேற்றது முதல் அதிரடியான செயல்கள் செய்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ரஜினி, கமல் ஆகியோர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

இந்நிலையில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து இந்த நடிகர் சங்க கட்டடம் கட்டத் திட்டமிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட தற்போது கட்டுமான பணி மேற்கொள்ள மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment