Wednesday, May 10, 2017

ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் தனுஷ்

Dhanush Soundarya Rajini combo VIP2 release date will be release date will be announced todayசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து கதை, வசனம் எழுதியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.


இதில் தனுஷ் உடன் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடிக்க, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் இப்படத்தை ஜூலை மாதம் 28ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் தனுஷ்.


அன்றைய தினம் தனுஷின் பிறந்த நாள் என்பதால் இது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை அளித்துள்ளதாம்.


சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்கிறார்.


கலைப்புலி எஸ்.தாணுவும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


VIP2 movie release will be on Dhanush Birthday special to his fans

0 comments:

Post a Comment