முதன்முறையாக சிம்பு நடித்து இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.
AAA என்று சுருக்கமாக அழைக்கப்படும் இதன் முதல் பாகம் மட்டும் வருகிற ஜீன் 23ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில் இணையத்தில் மீம்ஸ் போட்டு Troll செய்பவர்களுக்கு தன் கருத்தை தெரிவித்தார் சிம்பு.
“ஒரு விஷயம் செய்றீங்கன்னா அருமையா நல்லா செய்யுங்க.
படத்த பார்த்துட்டு உடனே ஏதாச்சும் செய்யனும் பண்ணாதீங்க. நல்லா யோசிச்சு டிஸ்கஸ் பண்ணி இரண்டு நாள் கழிச்சி கூட TROLL பன்னுங்க.
சிலதை பார்த்த கொஞ்சம் கூட இன்ஸ்ட்ரே இல்ல. சிரிப்பு கூட வரல” என்று TROLL செய்பவர்களுக்கு பதிலடியாக தெரிவித்து இருந்தார் இந்த அடங்காதவன் சிம்பு.
Simbu advice to Trollers and Memes Creators
0 comments:
Post a Comment