Thursday, June 15, 2017

கபாலியை முந்திய பாகுபலியை தோற்கடித்த 2.0


2point0 and baahubali 2ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி படத்தின் கேரள உரிமையை ரூ. 7 கோடி கொடுத்து மோகன்லால் வாங்கியிருந்தார்.


இதனால் தனது புலி முருகன் படத்தையே தள்ளி வைத்திருந்தார்.

அதன்படி கபாலியும் அவருக்கு லாபத்தை பெற்றுத் தந்தது.

இதனையடுத்து, பாகுபலி2 படத்தின் கேரள உரிமையை பிரபலம் ஒருவர் ரூ. 11 கோடி கொடுத்து வாங்கியிருந்தார்.

இப்படம் கேரளாவில் நல்ல வசூல் வேட்டை செய்தது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான 2.0 படத்தின் உரிமைக்கு கேரளாவில் அதிக போட்டி எழுந்துள்ளதாம்.

அதன்படி தற்போது வரை ரூ. 16 கோடிக்கு விலை பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Rajinikanth starrer 2.0 movie Kerala trade news updates

0 comments:

Post a Comment