Friday, May 5, 2017

“நான் சம்பளத்தை உயர்த்தினேனா..?” ; பார்வதி மறுப்பு..!

கடந்த சில நாட்களாக மீடியாக்களில் நடிகை பார்வதி தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்றும், தயாரிப்பாளர்கள் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்து அவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் பண்ண முயற்சிக்கிறார்கள் என்றும் செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது.. பார்வதி அடுத்ததாக இந்திப்படத்தில் நடிக்கிறார் என்பதால் அந்த ரேஞ்சுக்கு சம்பளமும் ...

0 comments:

Post a Comment