Monday, May 8, 2017

ஏஆர். ரஹ்மான் டைரக்டர் ஆவதற்கு ‘அவர்’தான் காரணம்

ARRahman directorial debut LeMusk movie updatesமணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று திரையுலகில் 25 ஆண்டுகளை கடந்து விட்டார் ஏ.ஆர். ரஹ்மான்.


ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஒரே படத்தின் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்.


இந்நிலையில் முதன்முறையாக லே மஸ்க் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.


இயக்குநர் ஆவதற்கு அவரது மனைவி சாயிரா பானுதான் காரணம் என்றும் படங்களை இயக்குவது மிகவும் கடினமான ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் ஒரு கதை எனக்கு முழுமையாக பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொள்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.


ARRahman directorial debut LeMusk movie updates


AR Rahman marriage

0 comments:

Post a Comment