Thursday, June 15, 2017

சந்தை கலாசாரம்!









சந்தை கலாசாரம்!



16 ஜூன், 2017 - 04:42 IST






எழுத்தின் அளவு:








'ஷாப்பிங் மால்' கலாசாரத்தால், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சந்தை கலாசாரம் படிப்படியாக அழிந்து வருகிறது.


இந்நிலையில், தமிழகத்தின் பெரிய சந்தைகளில் ஒன்றான, ஒட்டன்சத்திரம் சந்தையை மையமாக வைத்து, தங்கரதம் என்ற படம் தயாராகி உள்ளது. இந்த சந்தைக்கு, பக்கத்து கிராமப் பகுதியில் இருந்தும், விவசாயிகளிடம் இருந்தும், காய்கறிகளை தங்கள் டெம்போ வண்டியில் ஏற்றி வரும் இரு இளைஞர்களின் வாழ்க்கையை பற்றியது தான், இந்த படத்தின் கதையாம். ஹீரோவாக வெற்றியும், ஹீரோயினாக அதிதி கிருஷ்ணாவும் நடித்துள்ளனர்.


Advertisement








காலா வழக்கு: ரஜினி பதில் அளிக்க ஒருவார கால அவகாசம்காலா வழக்கு: ரஜினி பதில் அளிக்க ... ஆக் ஷனில் அசத்தும் த்ரிஷா! ஆக் ஷனில் அசத்தும் த்ரிஷா!










0 comments:

Post a Comment