தமிழக அரசியல் களத்தில் விஜய் குதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆயுத்த பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதாக அண்மைகாலமாக பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், புரட்சி இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது…
“விஜய் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். நான் தலையிடுவதில்லை.
அவருடைய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் நான். அதற்கான பணிகளை மட்டுமே செய்து வருகிறேன்.” என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment