Sunday, December 25, 2016

2016 வசூல் சாதனை படைத்த டாப் 10 நேரடி தமிழ்ப்படங்கள்


கோலிவுட்டில் இந்த வருடம் 200 படங்களுக்கு மேல் ரிலிஸ் ஆகியுள்ளது. கமல், அஜித் படங்களை தவிர மற்ற நடிகர்கள் படங்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது. இதில் தமிழகத்தின் வசூலில் முதல் 10 இடங்களை பிடித்த படங்களை பார்ப்போம்.


  1. கபாலி

  2. தெறி

  3. ரெமோ

  4. ரஜினிமுருகன்

  5. இருமுகன்

  6. 24

  7. கொடி

  8. அச்சம் என்பது மடமையடா

  9. காஷ்மோரா

  10. அரண்மனை-2



இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்


















0 comments:

Post a Comment