Saturday, December 31, 2016

சிரீஷ் - பூஜா நடிக்கும் ‛ராஜா ரங்குஸ்கி'

தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக இருந்து நடிகை ஆனவர் பூஜா தேவரியா. மயக்கம் என்ன படத்தில் தனுஷ் தோழியாக நடித்தார். அதன் பிறகு இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, மோ, படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதிலும் அவர் ஹீரோயின் இல்லை. இரண்டாவது நாயகி, அல்லது இன்னொரு ஹீரோயினாக நடித்தார்.
தற்போது ராஜா ரங்குஸ்கி என்ற படத்தின் மூலம் சோலோ ...

0 comments:

Post a Comment