Tuesday, December 27, 2016

நான் அம்மணமாகத்தான் தூங்குவேன் – பிரபல நடிகை ஒப்பன் டாக்


தான் எப்பொழுதுமே பிறந்தமேனியாக தான் தூங்குவேன் என கூறி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் பிரபல நடிகை ஒருவர்.


இவர் சமீபத்தில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை படபடக்க வைத்தார். தற்பொழுது சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்து பேட்டி ஒன்றில் நான் பெரும்பாலும் நிர்வாணமாக தான் தூங்குவேன் எனவும், அப்படி தூங்குவது தான் உடல் நலத்திற்கு சிறந்தது என விளக்கமளித்துள்ளார்.


இந்த பேட்டியை அளித்து நிர்வாணமாக தூங்குவோரின் பட்டியலில் இணைந்து, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் ஐ நடிகை.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்


















0 comments:

Post a Comment