Thursday, December 29, 2016

ஸ்டார் வார்ஸ் ஹீரோயின் கேர்ரி பிஷர் காலமானார்

ஸ்டார் வார்ஸ் படங்கள் மூலம் உலக சினிமா ரசிகர்களை தன் அழகாலும், நடிப்பாலும் கட்டிப்போட்டவார் கேர்ரி ஃபிஷர். ஸ்டார் வரிசை படங்கள் உள்டப 40க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த கேர்ரி கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டினார். சிறந்த பேச்சாளரான அவர் தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்களை ...

0 comments:

Post a Comment