
“ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய கூடிய படம் என்கின்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் ஒரு திரைப்படத்துக்கு வழங்க வைப்பது ‘யு’ சான்றிதழ் தான். அதை பெற்றுஇருக்கிறோம். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் ஒரு திருவிழா, பொங்கல்.
அந்த நல்ல நாளில் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் புரியாத புதிர் படத்தை ஜனவரி 13-ந்தேதி வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.
0 comments:
Post a Comment