ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரித்து வரும் படம் 2.0
இதில் ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ.350 கோடி என பேசப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 400 கோடியை தாண்டியுள்ளது.
அடுத்த ஆண்டு 2017 தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளார் ஷங்கர்.
இந்நிலையில் இதன் தெலுங்கு உரிமை மட்டும் ரூ 65 கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சாய் கொரப்பாடி பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment