கேரளாவைச் சேர்ந்தவரான நயன்தாரா, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்தபோதும், பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தயாராகிக்கொண்டிருந்தபோது இந்து மதத்திற்கு மாறினார். அப்போது கேரளாவிலுள்ள கிறிஸ்தவ அமைப்புகள் நயன்தாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், பிரபுதேவாவுடனான திருமணம் நின்று போனதும் அவர் மறுபடியும் கிறிஸ்தவ மதத்துக்கே ...
0 comments:
Post a Comment