இன்று ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையட்டி தமிழ் சேனல்கள் சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்புகிறது.
விஜய் தொலைக்காட்சி இன்று இரவு 10 மணிக்கு பாங் பாங் என்ற இந்திப் படத்தை தமிழில் டப் செய்து ஒளிபரப்புகிறது. 2014ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைப் நடித்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ ...
0 comments:
Post a Comment