Friday, December 30, 2016

சல்லிக்கட்டு குறித்து கமலஹாசன் அதிரடி கருத்து – வைரலாகும் பதிவு


தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வருகிறது என்கிற சந்தோஷத்தை விட வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை விளையாட தடை இருப்பதை நினைத்தே சோகம் எழுகிறது.


சல்லிக்கட்டு விளையாட வேண்டும் என்று தமிழர்கள் பலரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்து ஒரு டுவிட் போட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த டுவிட்டை ரீடுவிட் செய்ய, பின் தான் தெரிகிறது கமல்ஹாசன் பெயரில் வந்த டுவிட் போலி அக்கவுண்ட் என்று.


ஆனாலும் சல்லிக்கட்டு ஆதரவாக தான் அந்த வசனம் இருக்கிறது என்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.





இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்

















0 comments:

Post a Comment