இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
படம் 2017 ஜனவரி பொங்கல் சிறப்பு ரிலீஸ் ஆக வெளிவருகிறது. ஏற்கனவே டீஸர், பாடல்கள் என வெளிவந்து அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இணையதளத்தில் இதை அதிகமான ரசிகர்களை பார்த்து வருகிறார்கள். நல்ல கமெண்ட்ஸ் கிடைத்து வருகிறது.
தற்போது ட்ரைலர் சிறப்பாக முடிவடைந்துள்ளதாக இதன் எடிட்டர் பிரவீன் தெரிவித்துள்ளார். 2 நிமிடங்கள் இருக்கும் இந்த ட்ரைலர் டீசரை விட மிக சிறப்பாக இருக்கும்.
படம் பற்றிய சில அடிப்படையான முக்கிய விசயங்கள் இருக்கும், விரைவில் அதிகாரப்பூர்வமாக எப்போது வெளிவரும் என அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment