Tuesday, December 27, 2016

பவன் கல்யாணின் புத்தாண்டு பரிசு

தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில், தமிழில் ஹிட்டான வீரம் படம் தெலுங்கில் தயாராகி வருகின்றது. இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் அஜித்-தமன்னா கூட்டணில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் டாலி இயக்குகின்றார். பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் ...

0 comments:

Post a Comment