Monday, December 26, 2016

'எ.நோ.பா.தோட்டா' இசையமைப்பாளர் யார்.? கிண்டலடிக்கும் ரசிகர்கள்

இந்தியத் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக, ஏன், உலகத் திரையுலக வரலாற்றில் முதல் முறையாகக் கூட என்று சொல்லலாம். ஒரு படத்தின் டீசர் அந்தப் படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று சொல்லாமலே வெளியாவது இதுதான் முதல் முறை. அதிலும் கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருப்பது சரியா?. கௌதம் மேனன் ...

0 comments:

Post a Comment