இந்தாண்டில் வெளியான ‘தாரை தப்பட்டை’ மற்றும் மருது படங்களில் டெரர் வில்லனாக நடிப்பில் மிரட்டியவர் ஆர். கே. சுரேஷ்.
இவர் தர்மதுரை உள்ளிட்ட படங்களை தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
இவர் நடித்துவரும் ‘பில்லா பாண்டி என்ற படத்தில் அஜித் ரசிகர் மன்ற தலைவராக நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்காக அஜித்தின் உருவத்தை தனது உடம்பில் டாட்டூவாகவும் வரைய இருக்கிறார்.
இதன் சூட்டிங் 2017 பொங்கல் முதல் துவங்கவிருக்கிறது.
0 comments:
Post a Comment