Friday, December 30, 2016

அனுஷ்கா – விராட் கோலி நிச்சயதார்த்தம் – மட்டையை சுழற்றிய கோலி


பிரபலங்கள் திருமணம் என்றால் அது ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் விஷயம். நடிகையோ, நடிகரோ யாருடனாவது கிசுகிசுக்கப்பட்டாலோ, காதலில் விழுந்தாலோ அதுபோன்ற விஷயங்களை ரசிகர்கள் ஆர்வமாக படிப்பார்கள்.


அப்படி தான் அண்மையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை அனுஷ்காவை நிச்சயதார்த்தம் செய்ததாக செய்திகள் வந்தன.


இந்நிலையில் விராட் கோலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாங்கள் நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக கூறுவோம் என டுவிட்டரில் மட்டையை சுழற்றியுள்ளார்.







இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்

















0 comments:

Post a Comment