நடிகை ஸ்ரீப்ரியா தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகை. இவரது சினிமா வாழ்க்கையில் 3 தலைமுறைகளை கண்டவர், இவர் தற்போது ட்விட்டர் தளத்தில் பரவலாக ரசிகர்களிடம் தனது கருத்துக்களை பகிர்வது வழக்கமாக வைத்துள்ளார்.
அண்மையில் கூட டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பற்றி தனது விமர்சனத்தை பதிவு செய்தார், இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் கத்திச்சண்டை. இப்படத்தை இயக்கிய சுராஜ் ஒரு பேட்டியில் நடிகைகள் என்றால் கிளாமர் காட்டித்தான் ஆகவேண்டும், அதற்கு தான் கோடிக்கணக்கில் பணம் தருகிறோம் என்று கேவலமாக பேசியுள்ளார். தொடைக்கு மேல தான் டிரஸ் போட சொல்வேன் என்று ஓப்பனாக பேசியுள்ளார்.
இதற்கு நடிகைகளிடம் இருந்து பலத்த கண்டனங்கள் அவர் மீது காட்டி வருகின்றனர், நடிகை தமன்னா, நயன்தாரா போன்றவர்கள் சுராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டர் சுராஜை தீட்டி தீர்த்து விட்டார். எவ்வளவு கேவலமான எண்ணங்களை உடையவராக இருக்கிறார். முதலில் இந்த மாதிரி பேசுவது நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்
இதோ அவர் போட்ட ட்வீட்
there is a laughter from one of the gentlemen sitting before him(kozhuppu)paNam kuduthu porom…kodi Rooba vaanguranga…how cheap?
— sripriya (@sripriya) December 26, 2016
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment