Thursday, December 29, 2016

ஓகே ஜானுவுடன் மோதும் தீபிகா படம்

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்ற நடிகைகளில் தீபிகா படுகோனேவும் ஒருவர். இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள ‛பத்மாவதி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராணி பத்மாவதியாக நடித்து வருகிறார் தீபிகா.படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே ஹாலிவுட்டில் பிரபல நடிகர் வின் டீசல் உடன் , XXX Return of Xander Cage ...

0 comments:

Post a Comment