பைரவா படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் சமந்தா அல்லது காஜல் நடிக்கக்கூடும் நடிப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் இதில் மற்றொரு முக்கிய பெண் வேடம் ஒன்றும் உள்ளதாம்.
இதில் ஜோதிகா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஷி மற்றும் திருமலை படங்களில் விஜய்யுடன் ஜோதிகா இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
எனவே இந்த ஜோடி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.
0 comments:
Post a Comment