கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காஷ்மோரா' படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே கடும் அப்ஸெட்டில் இருக்கும் கார்த்தியின் இப்போதைய நம்பிக்கை மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்து வரும் 'காற்று வெளியிடை' படம்தான்.
இப்படத்திற்காக எடையைக் குறைத்து, கெட்அப்பிலும் மாற்றங்கள் செய்து ஸ்லிம்மான புதிய தோற்றத்தில் ...
0 comments:
Post a Comment