Saturday, December 24, 2016

அப்படியெல்லாம் நடிக்க முடியாது – ஐஸ்வர்யா ராஜேஷ் கறார்


காக்கா முட்டை படத்தின் மூலம் நல்ல பெயர் எடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் டிசம்பர் 30ம் வெளிவரவுள்ள பேய் படம் “மோ”.


ஆனால் இதில் இவர் பேய் வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இவர் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் அளவுக்கு வளரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் .


இவருக்கு மேக்கப் ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ளார் நடிகர் முனீஷ்காந்த். உண்மையில் இந்த படத்தில் பேயாக நடித்திருப்பது நடிகை பூஜா தேவரியா தான்.






More


















0 comments:

Post a Comment