நாகார்ஜூனா கார்த்தியுடன் இணைந்து நடித்த தோழா திரைப்படம் தெலுங்கில் ஊப்பிரி என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. கார்த்திக் நாயகனாக நடித்திருப்பினும் நாகார்ஜுனா தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். தோழா படத்திற்கு பின்னர் மீண்டும் மல்டி ஹீரோ கதையில் நடிக்க நாகார்ஜூனா சம்மதம் தெரிவித்துள்ளாராம். ...
0 comments:
Post a Comment