இருமுகன் ஆடியோ விழாவின் போதே சாமி 2 பற்றி அதிகாரப்பூர்வாமாக அறிவித்தனர் விக்ரம்-ஹரி கூட்டணியினர்.
இதனிடையில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தை விஜய்சந்தர் இயக்க தமன் இசையைமைக்க உள்ளார் என்ற தகவல்கள் வந்தன.
இதனையடுத்து, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் விக்ரம்.
இதனால் சாமி 2 படம் தள்ளிப்போகும் என அடுத்தடுத்து செய்திகள் வந்தன.
ஆனால் இதுகுறித்து, சாமி 2 படத்தை தயாரிக்கப்போகும் ஷிபு தமீன் கூறியதாவது…
‘தனது உதவியாளர்களுடன் ‘சாமி 2′ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் விறுவிறுப்பாக உள்ளார் டைரக்டர் ஹரி.
2017ஆம் ஆண்டு ஏப்ரலில் அதன் சூட்டிங் நிச்சயம் தொடங்கும். சொன்னப்படி செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Vikram and Hari Combo Saamy 2 movie updates
0 comments:
Post a Comment