Monday, December 26, 2016

மீண்டும் பிருத்விராஜ் படத்தில் பாவனா...!

கடந்த வருடம் ஜினு ஆப்ரஹாம் என்பவர் சொன்ன கதை ஒன்று பிருத்விராஜுக்கு பிடித்துப்போக, அந்தப்படத்தில் தான் நடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்தப்படத்திற்கும் 'ஆதாம்' என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் பிருத்விராஜ் மற்ற சில படங்களில் பிஸியாக இருந்ததால், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன்பின்னர் தான் ...

0 comments:

Post a Comment