சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக உதவக்கூடியவர். தான் செய்த எந்த ஒரு உதவிகளையும் அவர் வெளியே சொன்னது இல்லை.
இந்நிலையில் இவர் மனைவி நடத்தி வரும் பள்ளியில் கடந்த சில நாட்களாகவே பெரும் சர்ச்சை எழுந்து வருகின்றது.
இந்த பள்ளியில் பணிபுரியும் வாகன ஓட்டுனர்கள் யாருக்கும் கடந்த சில மாதங்களாக சம்பளமே கொடுப்பது இல்லையாம்.
இதனால், ஒரு ட்ரைவர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, மேலும், இந்த செய்தியை ரஜினிகாந்த் காதுகளுக்கு கொண்டு செல்ல மறுக்கிறார்களாம்.
அதனால், தான் இன்று வேலை நிறுத்தம் செய்ததாக வாகன ஓட்டுனர்கள் கூறியுள்ளனர்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment