தல அஜித் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர். இவருக்கு உலகமெங்கும் ரசிகர் பட்டாளம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.
அதுமட்டுமில்லாமல் சினிமா நடிகர்களே சில பேர் அஜித்துக்கு தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் இன்று பிரபலமான தொகுப்பாளராக அறியப்பட்ட ரியோ அஜித் புகைப்படம் போட்ட Being Thala என்ற வாசகத்துடன் டிஷர்ட்டை ஒன்றை அணிந்து வந்தார்.
இதன் மூலம் தான் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்று தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment