அஜித் தற்போது தன்னுடைய 57வத படத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார். படத்தின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அஜித்தின் ரசிகர்களின் பட்டியலில் பிரபல தெலுங்கு சினிமா நாயகி இணைந்துள்ளார். பிரபல நாயகியான ஸ்ரீரெட்டி அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர் தமிழில் பிடித்த நடிகர் யார் என்று கேட்ட போது, அவர் தனக்கு அஜித் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment