கத்தி சண்டை படம் தொடர்பான ஒரு பேட்டியில் தமன்னா உள்ளிட்ட நடிகைகள் பற்றி விமர்சித்திருந்தார் சுராஜ்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் ரசிகனை திருப்திப்படுத்த கவர்ச்சியாக நடிக்க வேண்டும்.
நடிப்பு திறமையை காட்ட வேண்டும் என்றால் டி.வி.சீரியலில் நடிக்க வேண்டியதுதான்” என்று கூறியிருந்தார் சுராஜ்.
சுராஜின் பேச்சுக்கு நடிகைகள் நயன்தாராவும், தமன்னாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
எப்படி வேண்டுமானாலும் நடிக்க நடிகைகள் என்ன போதைப் பொருளா, கவர்ச்சி பதுமைகளா” என்று கேட்டு இருந்தனர்.
மேலும் சுராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
அதன்பின்னர் தன் தவறை ஒப்புக் கொண்டு சுராஜ் மன்னிப்பு கோரி அறிவிப்பு வெளியிட்டார்.
0 comments:
Post a Comment