கிடாரி, பலே வெள்ளையத்தேவா ஆகிய படங்களில் நடித்தவர் முனீஷ்குமார். தற்போது அதர்வா நடித்து வரும் ருக்குமணி வண்டி வருது படத்தில் நடித்து வருகிறார். பலே வெள்ளையத்தேவா படத்தில் கேபிள் ரமேஷ் என்ற வேடத்தில் நடித்தேன். நான் நடித்தது கதைக்கு திருப்புமுனையான வேடம் என்பதால், கவனிக்கப்படும் நடிகனாகி விட்டேன் என்கிறார் ...
0 comments:
Post a Comment