வடிவேலு இல்லாமல் தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு கடும் பஞ்சம். அப்படியிருக்க நேற்று ரிலிஸான கத்தி சண்டை படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் வடிவேலு.
இந்த படத்தில் வடிவேலு எண்ட்ரிக்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்தது, ஆனால், ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு படத்தில் காமெடி இல்லை.
இவை எந்த அளவிற்கு ரசிகர்களை கோபப்படுத்தியது என்றால், வடிவேலுவிற்கு, சூரி காமெடியே சூப்பர் என்று சொல்கிற அளவிற்கு ஆகிவிட்டது.
More
0 comments:
Post a Comment